Type Here to Get Search Results !

வாரும் தூய ஆவியே – உம் | Tamil Christian Song

வாரும் தூய ஆவியே – உம்

பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம்

உம் வல்லமையால் என்னை நிறைத்து

நீர் ஆளுகை செய்யும்


ஜீவத் தண்ணீர் நீரே

தாகம் தீர்க்கும் ஊற்று

ஆலோசனை கர்த்தரே – என்னை

ஆளுகை செய்யும்


அக்கினியும் நீரே 

பெருங்காற்றும் நீரே

பெருமழை போலவே – உம்

ஆவியை ஊற்றும்