Type Here to Get Search Results !

பரிசுத்த ஜீவியமே கர்த்தர் விரும்பும் | Tamil Christian Song

பரிசுத்த ஜீவியமே கர்த்தர் விரும்பும் 

அலங்காரமே மணவாளன் இயேசுவின் 

மணவாட்டி சபையின் மகிமை 

அலங்காரமே - பரிசுத்த 


1. அன்பிலே பரிசுத்தம் நடக்கையிலே 

பரிசுத்தம் ஆவியிலே பரிசுத்தம் அதுவே நமது 

தேவசித்தம் (2) - பரிசுத்த 


2.புறம்பான அலங்காரம் கர்த்தரை மகிமை

படுத்திடத்தே அழியா சாந்தம் அமைதலுமே 

அதிக விலையேறப் பெற்றதுவே - (2)  - பரிசுத்த 


3. கறைதிரை அற்றதுமாய் கற்புள்ள பரிசுத்த 

கன்னியராய் காத்திருக்கும் சபைக்காக கர்த்தர் 

இயேசு வருகின்றாரே - பரிசுத்த