Type Here to Get Search Results !

Tamil Song - 146 - Ummal Aagatha Kaaariyam




உம்மால்ஆகாதகாரியம்ஒன்றுமில்லை-3
எல்லாமே உம்மால் ஆகும் ! அல்லேலூயா-2

ஆகும் எல்லாம் ஆகும்
உம்மாலே தான் எல்லாம் ஆகும்!















1.சொல்லி முடியாத அற்புதம்
செய்பவரே நீரே - ஐயா நீரே
எண்ணி முடியாத அதிசயம்
செய்பவர் நீரே - ஐயா நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம்! - உம்மால்

2.எனக்கு குறித்ததை நிறைவேற்றி
முடிப்பவர் நீரே - ஐயா நீரே
எனக்காக யாவையும் செய்து
முடிப்பவர் நீரே - ஐயா நீரே

3.வறண்ட நிலங்களை நீருற்றாய்
மாற்றுபவர் நீரே - ஐயா நீரே
வனாந்திர வெளியை தண்ணீராய்
மாற்றுபவர் நீரே - ஐயா நீரே