ஓ! எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
என் வாழ்க்கையில் எல்லாம் நிறைந்திருப்பதால்
உம்மை துதிப்பேன் – நான்
உம்மை துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மைப் போற்றி
பாடி துதிப்பேன்
1.கண்மணிப் போல காத்துக்கொள்வதால்
உம் கரங்களில் என்னைச்சுமந்து செல்வாதால் – உம்மை
2. பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால்
உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால்
3. ஆவியில் என்னை நிறைத்திருப்பதால்
ஆச்சரியமாக நடத்திச் செல்வதால் – உம்மை