Type Here to Get Search Results !

Tamil Song - Natriyodu naan Thuthi Paaduven - நன்றியோடு நான் துதி பாடுவேன்

நன்றியோடு நான் துதி பாடுவேன் 

எந்தன் இயேசு ராஜனே 

எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் 

என்றும் நன்றி கூறுவேன் நான் -2


1.எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் 

எனகளித்திடும் நாதனே -2

நினைக்காத நன்மைகள் அளிப்பவரே 

உமக்கென்றுமே துதியே …நன்றியோடு


 2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே

விசுவாசிப்பேன் உம்மையே - 2

வரும் காலம் முழுவதும் உம் கிருபை 

வரங்கள் பொழிந்திடுமே - நன்றியோடு


 3.முடங்கால்கள் யாவும் முடங்குமே 

உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் 

முற்று முடியா என்னை காப்பவரே 

உமக்கு என்றுமே துதியே …நன்றியோடு


4.கலங்காதே திகையாதே என்றவரே 

என்னை காத்து நடத்திடுவீர் 

கண்மணி போல என்னையும் காப்பவரே 

கரை சேர்த்திட வந்திடுவீர் …நன்றியோடு