Type Here to Get Search Results !

Tamil Song - Nantri Nantri Nantri Entru - நன்றி நன்றி நன்றி என்று

நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்

1. வல்லவரே நல்லவரே

2. காண்பவரே காப்பவரே

3. பாவங்களைப் போக்கிவிட்டீர்

4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்

5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர்

6. புதுவாழ்வு எனக்குத் தந்தீர்

அல்லேலூயா (2) ஆமென்