Type Here to Get Search Results !

Tamil Song - 775 - Vetha Puththagame Vetha Puththagame

வேதபுத்தகமே, வேத புத்தகமே,
வேத புத்தகமே, விலை பெற்ற
செல்வம் நீயே

1. பேதைகளின் ஞானமே, - பெரிய
திரவியமே, பாதைக்கு நல்தீபமே -
பாக்யர் விரும்புந் தேனே!

2. என்னை எனக்குக் காட்டி- என்
நிலைமையை மாற்றிப்,
பொன்னுலகத்தைக் காட்டிப்
- போகும் வழி சொல்வாயே!

3. துன்பகாலம் ஆறுதல் - உன்னால்
வரும் நிசமே இன்பமாகுஞ்
சாவென்றாய்  - என்றும்
நம்பின பேர்க்கே!

4. பன்னிரு மாதங்களும் -
பறித்துண்ணலாம் உன்கனி
உன்னைத் தியானிப்பவர் -

உயர்கதி சேர்ந்திடுவார்!