Type Here to Get Search Results !

Tamil Song - 354 - Vaanam Thiranthu vallamaiyaaga


வானம் திறந்து வல்லமையாக
ஆவியானவரே வாரும் வாரும் - 2
தாகம்  தீர்க்க வாரும் அக்கினி ஊற்ற
வாரும் வாரும் தேவா வாரும் - 2

1.உயிர்ப்பிக்க மாட்டீரோ
உலர்ந்த எம்மையுமே
உள்ளான  காயங்களை
ஆற்றியே தேற்றிடுமே - 2 - தாகம்

2.பரிசுத்த ஆவியினால்
பரிசுத்தம் ஈந்திடுமே
கறை திரை யற்றவனாய்
உம் சமூகத்தில் நின்றிடவே

3.அக்கினி அபிஷேகத்தால்
அக்கினி ஜுவாலையாக்கும்
எரிந்து ஒளிவீசிட
எண்ணெயால் அபிஷேகியும்!