Type Here to Get Search Results !

Tamil Song - 110 - Alleyluya Thuthimagimai

அல்லேலூயா துதிமகிமை - என்றும்
இயேசுவுக்கே செலுத்திடுவோம்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

1.சிலுவையை சுமப்பாயா
உலகத்தை வெறுப்பாயா
உலகத்தை வெறுத்து இயேசுவின்
பின்னே ஓடி வருவாயா (2)- அல்

2.மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும்
பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்
நிலைத்தே நிற்க வேண்டும் (2) - அல்

3.ஜெபத்திலே தரித்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்று
முடிவு பரியந்தம் அவரில்
நிலை நிற்க பெலனைப் பெற்றுக்கொள்ளு . . . (2)

4.சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்

அவருடன் வாழ்ந்திடவே . . . (2)