Type Here to Get Search Results !

குயவனே உம் கையில் களிமண் நான் - Tamil Lyrics

குயவனே உம் கையில் களிமண் நான் 

உடைத்து உருவாக்கும்(2) 

என் சித்தமல்ல உம் சித்தம் நாதா 

தருகிறேன் உம் கையிலே (2)


என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் 

என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன்  உம் பாதத்தில் (2)

உருவாக்குமே என்னை உருவாகுமே (2)


2. உம் சேவைக்காய் என்னைத் தருகிறேன் 

வனைந்திடும் உம் சித்தம் போல்

உம் சித்தம் செய்திடவே 

உம் சத்தம் கேட்டிடவே (2) – உருவாகுமே


3 . உமக்காகவே நான் வாழ்கிறேன் 

வனைந்திடும் உம் சித்தம்போல் -2 

எனக்காக வாழாமல் 

உமக்காக வாழ்ந்திட  (2) - உருவாகுமே