அர்ப்பணம் உமக்காகத்தானே ஐயா என்னை ஆட்கொண்ட இயேசு உம்மால் அன்றி என்னால் ஆகும் மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன் திருக்கரத்தால் தாங்கியென்னை ஒப்புவித்தேன் ஐயனே