Type Here to Get Search Results !

Tamil Song - 466 - Enthan Ullam Thangam

எந்தன் உள்ளம் தங்கும்
இயேசு நாயகா
உந்தன் வீடாய்  கொள்ளும்
இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
உந்தன் வீடாய்  கொள்ளும்
இயேசு நாயகா

2. மாம்சக் கிரியை போக்கும்
இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும்
இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும்!
இயேசு நாயகா

3. திரும்ப விழாது பாரும்
இயேசு நாயகா
கிருபை இழாது காரும்!
இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
கிருபை இழாது காரும்
இயேசு நாயகா

4. என்னை உமக்குத் தந்தேன்
இயேசு நாயகா
இனி நான் அல்ல நீரே!
இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா

இனி நான் அல்ல நீரே இயேசு நாயகா