எந்தன்
உள்ளம் உண்மை வாழ்வை வாஞ்சிக்குதே
நேர்மையான
ஆட்சிகாணத் துடிக்கின்றதே
என்மனம்
முழு அமைதியை நாடுகின்றதே
எந்தன்
இயேசுவின்
வழி
நடக்க ஏங்குகின்றதே
இயேசு
ராஜா வாழ்க! அவர் நாமம்
வாழ்க!
அவர்
ஆட்சி ஓங்குக! அவர் மாட்சி
தங்குக! (2)
2.கொள்ளை
கொலையுமில்லை
ஊழல் லஞ்சமில்லை
நோயும்
பேயுமில்லை சாவு துக்கமுமில்லை
ய வன்செயல் கிளர்ச்சிகள்
செய்வாரில்லை
இயேசுராஜன்
ஆட்சியில்
நன்மை குறைவதில்லை
3.பாதாள
மரண சேனை முறித்திடுவார்
கெர்ச்சிக்கும்
சிங்கத்தின் வாயை
மூடிடுவார்
பாவ
அழிவு நீக்கி
எந்தன்
இயேசுராஜன் தான் வெற்றி கிரீடம்
சூட்டி
என்னை மோட்சம் சேர்ப்பாரே - இயேசு