Type Here to Get Search Results !

வாரும் வாரும் தூய ஆவியே | Vaarum Vaarum Thooya aaviyae | Tamil Christian Song Lyrics

வாரும் (2) தூய ஆவியே… 

வந்தருளும் தேவ ஆவியே..(2)


நீங்க இல்லாத ஆராதனை வேண்டாமையா..

நீங்க இல்லாத ஜெபம்கூட செத்ததையா..

நீங்க இல்லாம வார்த்தையெல்லாம் வீணே ஐயா..

நீங்க இல்லாம வாழ்வதில்லை நானே ஐயா..


நீரின்றி (2)நானும் இல்லை வாரும் ஆவியே..

நீரின்றி வேறொரு தேவையில்லை 

(எனை) ஆளும் ஆவியே..(2) - வாரும் 


1. தவித்திடும் வேளைகளில் – தாலாட்டும் 

தாயென்றால் நீர்தானையா.. மனம்

தளர்ந்திடும் போதெல்லாமே- தோளில் 

சாய்க்கின்ற தோழன் தானையா.. (2) - நீங்க இல்லாத (வாரும் )


2. கலங்கிடும் என் கண்களை – துடைக்கும்

கரம் கொண்ட கர்த்தர் நீரையா.. தேம்பி

அழும் என் இதயத்தையே தேற்றும்

அன்பு கொண்ட அப்பா நீரையா..- நீங்க இல்லாத (வாரும் )


3. பாவத்திலே வாழ்ந்த எனக்காய் – பாசத்தில் 

பலியான பரிகாரியே – என்

இரத்தத்திலே கிடந்த என்னில் – பிழைத்திரு

என்று சொன்ன அன்பின் எல்லையே!- நீங்க இல்லாத (வாரும் )


4. வியாதிப்பட்டு விம்மி அழுதேன் – குடும்ப 

வைத்தியராக வந்தவர் நீரே.. – மனம்

குழம்பி நான் திகைத்தபோது – வழிநடத்த

வாத்யாராக வந்தவர் நீரே..- நீங்க இல்லாத (வாரும் )


5. (என்னால்) ஏதும் செய்ய முடியாதென்றேன் – உனக்கென

எல்லாம் செய்து முடிப்பேன் என்றீர்

(முன்னால்) அரணில்லை என்று பயந்தேன் – உனக்கு

அடைக்கலம் நானே என்றஎன்றீ்ர


வாரும் (2) தூய ஆவியே.. வந்தருளும் தேவ ஆவியே..2

நீங்க இல்லாத ஆராதனை வேண்டாமையா..

நீங்க இல்லாத ஜெபம் கூட செத்ததையா..

நீங்க இல்லாம வார்த்தை எல்லாம் வீணே ஐயா..

நீங்க இல்லாம வாழ்வதில்லை நானே ஐயா..


நீரின்றி (2)நானும் இல்லை வாரும் ஆவியே..

நீரின்றி வேறொரு தேவையில்லை (எனை) ஆளும் ஆவியே..2

வாரும் வாரும் தூய ஆவியே.. வந்தருளும் தேவ ஆவியே..2


Vaarum Vaarum Thooya aaviyae..

Vantharulum Dheva aaviyae...2


Neenga illaatha aaraadhanai vaendaamaiyaa..

Neenga illaatha jebam kooda seththadhaiyaa..

Neenga illaama Vaarththai ellaam veenae ayyaa..

Neenga illaama vaazhavadhillai naanae ayyaa ..

Neeraeyandri naanum illai Vaarum aaviyae..

Neerindri vaeroru thaevaiyillai Aalum Aaviyae..2- Vaarum 


1. Thaviththudum vaelaigalil thaalaattum 

Thaayendraal neer thaanaiyaa

Thalarnthidum Podhellaamae – Thoalil

Saaykkindra thoazhan dhaanaiyyaa..2 - neenga illatha (Vaarum)


2 . Kalangidum en kangalai – thudaikkum 

Karam konda karththar Neeraiyyaa

Azhum en Idhaiyaththaiyae – thaetrum 

Anbu konda Abbaa Neeraiyyaa.. 2 - neenga illatha (Vaarum)


3. Paavaththilae Vaazhntha enakkaai – Paasaththil

Baliyaana Parigaariyae – En

Iraththaththilae Kidantha Ennil – Pizhaiththiru 

Endru sonna Anbin ellaiyae..2 - neenga illatha (Vaarum)


4. Viyaathippattu vimmi Azhuthaen 

Vaithyaraaga vanthavar neerae..

Kuzhambi naan ThiGaiththapodhu – Bothikka

Vaathyaaraaga vanthavar neerae.. 2 - neenga illatha (Vaarum)


5. (Munnaal) Aranillai Endru Baynthaen – Unakku

 Adaikkalam Naanae Endreer..

(Ennaal) Aedhum Seyya Mudiyaadhendraen – Unakkaai

 Ellaam Seythu Mudippaen Endreer 2

 Vaarum Vaarum Thooya aaviyae.. Vantharulum Dheva aaviyae…2


Neenga illaatha aaraadhanai vaendaamaiyaa..

Neenga illaatha jebam kooda seththadhaiyaa..

Neenga illaama Vaarththai ellaam veenae ayyaa..

Neenga illaama vaazhavadhillai naanae ayyaa ..

Neeraeyandri naanum illai Vaarum aaviyae..

Neerindri vaeroru thaevaiyillai Aalum Aaviyae..2


Vaarum Vaarum Thooya aaviyae.. 

Vantharulum Dheva aaviyae