Type Here to Get Search Results !

ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே | Aaviyaanvarae Parisuththa Aaviyaanavarae | Tamil Christian Song Lyrics

 ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே 

ஆவியானவரே பாசமுள்ள ஆவியானவரே - 2


நீங்க வேண்டும் நீங்க வேணும் ஆவியானவரே

உங்க கையால் அபிஷேகம் செய்யவேணும் ஆவியானவரே - 2


1. சின்ன தாவீதை அபிஷேகம் செய்தீரே 

என்னையும் அபிஷேகம் செய்ய வாருமே – 2 எனக்கு 

நீங்க வேணும் நீங்க வேணும் ஆவியானவரே 

உங்க கையால் அபிஷேகம் செய்யவேணும் ஆவியானவரே – 2


2. குட்டி சாமுவேல் கிட்ட பேசினீரே

நானும் உங்க சத்தம் கேட்க வேண்டுமே – 2 எனக்கு

நீங்க வேணும் நீங்க வேணும் ஆவியானவரே –நானும் 

உங்க சத்தம் கேட்க வேண்டும் ஆவியானவரே -  - 2


3. கெட்டவன் சவுலையும் பாசமாய் தொட்டீரே 

குட்டி பிள்ளை என்னையும் தொட வாருமே -2 எனக்கு

நீங்க வேணும் நீங்க வேணும் ஆவியானவரே

உங்க கையால் என்னை தொடுங்க  ஆவியானவரே - 2


4. என் கரத்தை சிறுவர் மேல் திரும்ப வைப்பேன் என்றீ்ர் 

ஒருமுறைகூட என்மேல் உங்க கையை வையுங்க 2 எனக்கு

நீங்க வேணும் நீங்க வேணும் ஆவியானவரே

அக்கினி கரத்தால்  என்னை தொடுங்க ஆவியானவரே - 2


#Lyrics in #English

Aaviyaanvarae Parisuththa Aaviyaanavarae

Aaviyaanvarae Paasamulla Aaviyaanavarae - 2


Neenga vaenum Neenga Vaenum Aaviyaanavarae

Unga kaiyaal Abishaegam Seyya vaenum aviyaanavarae - 2


1. Chinna dhaaveedhai Abishaegam Seytheerae

Ennaiyum Abishegam Seiya Vaarumae…- 2


Neenga vaenum Neenga Vaenum Aaviyaanavarae…

Unga kaiyaal Abishaegam Seyya vaenum Aaviyaanavarae…2


2. Kutty Saamuvael Kitta Paesinirae

Naanum Unga saththam kaetka Vaendumae...2

Neenga vaenum Neenga Vaenum Aaviyaanavarae…

Naanum Unga saththam kaetka Vaenum Aaviyaanavarae…2


3. Kettavan Savulaiyum Paasamaai Thotteerae

Kutty Pillai Ennaiyum Thoda Vaarumae..2

Neenga vaenum Neenga Vaenum Aaviyaanvarae..

Orumurai Kooda Ennai Thodunga Aaviyaanvarae…2


4. En Karaththai Siruvar Mael Thirumbavun Vaippaen Endreer

Orumurai Kooda Enmael Unga Kaiyai Vaiyunga.. 2

Neenga vaenum Neenga Vaenum Aaviyaanavarae…

Akkini Karaththaala Ennai Thodunga Aaviyaanvarae…2