Type Here to Get Search Results !

நீர் மட்டுமே என் தேவையே | Neer Mattum En Thevaiyae | Tamil Christian Song Lyrics

நீர் மட்டுமே என் தேவையே

நீர் மட்டும் என் தேவையே 

நீர் மட்டுமே என் தேவையே

உம் பிரசன்னம் தேவை.. உம் அபிஷேகம் தேவா-2

உம் மகிமையில் வாருமே தேவா உம் மகிமையில் வாருமே

1. நீரின்றி நான் வாழ முடியாதையா

உம் துணையின்றி ஏதும் செய்ய கூடாதையா

நீரின்றி நான் வாழ முடியாதையா

உம் துணையின்றி ஏதும் செய்ய கூடாதையா

உம் பிரசன்னம் தேவை.. உம் அபிஷேகம் தேவை-2

உம் மகிமையில் வாருமே தேவா உம் மகிமையில் வாருமே – நீர் மட்டும்

2. உம் சமூகத்தால் என்னை திருப்தியாக்கும்..

உம் சாயலாய் என்னை உருமாற்றிடும்

உம் சமூகத்தால் என்னை திருப்தியாக்கும்..

உம் சாயலாய் என்னை உருமாற்றிடும்

உம் பிரசன்னம் தேவை.. உம் அபிஷேகம் தேவா-2

உம் மகிமையில் வாருமே தேவா உம் மகிமையில் வாருமே – நீர் மட்டும்

3. என் ஏக்கங்கள் எல்லாம் உமதாகட்டும்

உம் அபிஷேகம் என்னை உமதாக்கட்டும்

என் ஏக்கங்கள் எல்லாம் உமதாகட்டும்

உம் அபிஷேகம் என்னை உமதாக்கட்டும்

உம் பிரசன்னம் தேவை.. உம் அபிஷேகம் தேவா-2

உம் மகிமையில் வாருமே தேவா உம் மகிமையில் வாருமே – நீர் மட்டும்

Lyrics English

Neer Mattum En Thevaiyae

Neer Mattumae En Thevaiyae

Neer Mattum En Thevaiyae..

Neer Mattumae En Thevaiyae..

Um Pirasannam Thevai.. Um Abishaegam Thevai..

Um Magimaiyil Vaarumae! Dhevaa Um Magimaiyil Vaarumae – Neer Mattum

1. Neerindri Naan Vaazha Mudiyaathaiyyaa – Um

Thunaiyindri Aedhum Seyya Koodaathaiyyaa

Neerindri Naan Vaazha Mudiyaathaiyyaa – Um

Thunaiyindri Aedhum Seyya Koodaathaiyyaa

Um Pirasannam Thevai.. Um Abishaegam Thevai..

Um Magimaiyil Vaarumae! Dhevaa Um Magimaiyil Vaarumae – Neer Mattum

2. Um samugaththaal Ennai Dhirupthiyaakkum – 

Um Saayalaai Ennai Urumaatridum

Um samugaththaal Ennai Dhirupthiyaakkum – 

Um Saayalaai Ennai Urumaatridum

Um Pirasannam Thevai.. Um Abishaegam Thevai..

Um Magimaiyil Vaarumae! Dhevaa Um Magimaiyil Vaarumae – Neer Mattum

3. En Aekkangal Ellaam Umadhaagattum 

Um Abishegam Ennai Umadhaakkattum

En Aekkangal Ellaam Umadhaagattum

Um Abishegam Ennai Umathaakkattum

Um Pirasannam Thevai.. Um Abishaegam Thevai..

Um Magimaiyil Vaarumae! Dhevaa Um Magimaiyil Vaarumae – Neer Mattum