Type Here to Get Search Results !

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே - Jebathotta Jeyageethangal Vol 40 | Fr.S.J.Berchmans | Tamil Christian Songs

 இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே

எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே

இயேசுவின் இரத்தம் எனக்காய் சிந்தப்பட்ட 

இயேசுவின் இரத்தம்


பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே

பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே

பரிசுத்தர் சமுகம் அருகில் செல்ல

தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே


ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே

உறவாட செய்திரும் திரு இரத்தமே

சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே

சுகம் தரும் நல்ல திரு இரத்தமே


வாதை வீட்டிற்க்குள் வராதிருக்க

தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே

அழிக்க வந்தவன் தொடாதபடி

காப்பாற்றின நல்ல திரு இரத்தமே


புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே

புது உடன்படிக்கையின் திரு இரத்தமே

நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே

நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே




Tags