Type Here to Get Search Results !

வலைகள் கிழியத்தக்க - Jebathotta Jeyageethangal Vol 40 | Fr.S.J.Berchmans | Tamil Christian Songs

வலைகள் கிழியத்தக்க

படவுகள் அமிழத்தக்க

கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க

மீன்கள் காண்போம் -2


ஒருமனமாய் உற்சாகமாய்

வலைகள் வீசுவோம்

ஊரெங்கும் நாடெங்கும்

நற்செய்தி சொல்லுவோம் -2


1. இயேசுதான் இரட்சகர்

இயேசுதான் உலகின் மீட்பர் -2

நம் தேசம் அறியனுமே

நாவுகள் சொல்லனுமே -2

இயேசுதான் இரட்சகர் என்று -2


ஒருமனமாய் உற்சாகமாய்

வலைகள் வீசுவோம்

ஊரெங்கும் நாடெங்கும்

நற்செய்தி சொல்லுவோம் -2

ஆழக் கடலிலே

அதிகமாய் மீன் பிடிப்போம் -2 -வலைகள்


2. ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள்

வல்லமையால் நிறைந்தவராய் -2

நிழல் பட்டால் அதிசயமும்

ஆடைத்தொட்டால் உடல் சுகமும் -2

அன்றாடம் நடந்திடுமே -சபையிலே -2 -ஒருமனமாய்


3. ஆவியினால் நிறைந்திடுவோம்

பேதுரு போல் அறிக்கை செய்வோம் -2

மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்ல -2

என்று நாம் முழங்கிடுவோம் -2 -ஒருமனமாய்



Tags