Type Here to Get Search Results !

Tamil Song -769 - Kaathulla Povachchi

காதுல்ல பூவச்சி
கண்ணால மயங்கவச்சி-2
பாவத்த குடிக்கவச்சி
கடவுள மறக்கவச்சி-2
பாதைய மாறவச்சி
சட்டத்த மீறவச்சி - 2
ஒழுக்கம் தவறவச்சி
அமைதியை இழக்கவச்சி - 2
சாகடிக்க வந்தானே
பொல்லாத சைத்தானே
வேரோடு அசைச்சானே
பொய்யப்பன் சைத்தானே - 2
ஐயோ அந்த வேதாளம் பலே
கில்லாடி அவனாலே மோசம்
போனோர் அநேகம்
கோடி - 2

2. காது கேட்கல கடவுளின் எச்சரிப்ப -2
நானு திருந்தல எம்மனசு
வருந்தல - 2
நல்லது தெரியல கெட்டது தெரியல-2
நெஞ்சில உறைக்கல கண்ணு
தொறக்கல - 2
வெளுத்தது பாலுன்னு
ஏமாந்து போனேனே
பாவத்தின் மாயையிலே
மயங்கிப் போனேனே - 2
ஐயோ! அம்மா தீரும் அந்த
ஆசைநொடி அதைத் தொடரும்
தேவகோபம் மோசமடி - 2

3. ஆண்டவன் ஒளிதானே
அகத்தின் இருள்போக்கும்
இயேசுவின் அருள்தானே
மீட்புக்கு வழிவகுக்கும் - 2
சிலுவையின் தியாகபலி
சாபத்தின் விஷம் முறிக்கும் - 2
பரிசுத்த பயந்தானே
பாவத்த வெறுக்க வைக்கும் -
2
நீதியின் சூரியன் உதிக்கும் நம்மேலே
அதன்கீடிந ஆரோக்யம் செழிக்கும்அப்பாலே-
2 ஆஹா! இந்த
சுபசெய்திஇனிப்பானசங்கதி
வாடாத மகிமைதானே நிலைநிற்கும்

சங்கதி-2