பந்தய சாலை களத்திலே
பரிசுத்தவான்களோடே
இயேசுவின் பெலத்தினால்
தொடர்ந்து ஓடுவோம் (2)
1.அழிவில்லா ஆனந்த வாழ்விற்காய்
ஜீவ கிரீட பரிசை வாஞ்சித்து (2)
இயேசு கிறிஸ்துவை நோக்கியே
ஆசை ஆசையாய் விரம்
(2)
2.பரம தந்தை வாக்குத்தத்தத்தை
விசுவாச ஆவியில் பருகியே
பாரமான யாவையும் தள்ளி
ஆசை ஆசையாய் விரம்
3.ஒளியின் ஆயுதம் நமக்குண்டு
இருளின்மீது வெற்றி நிச்சயம்
விழிப்போடு ஜெபத்தில்
தரித்தோராய்
ஆசை ஆசையாய் விரம்!