கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன் (2)
1. யெகோவாயீரே எல்லாமே
பார்த்துக் கொள்வீர்!
ஸ்தோத்திரமே அப்பா
ஸ்தோத்திரமே
2. யெகோவா நிசியே எந்நாளும்
வெற்றி தருவீர்!
ஸ்தோத்திரமே அப்பா
ஸ்தோத்திரமே
3. யெகோவா ராஃபா சுகம் தரும்
தெய்வமே!
ஸ்தோத்திரமே அப்பா
ஸ்தோத்திரமே
4. யெகோவா ஷம்மா கூடவே
இருக்கின்றீர்!
ஸ்தோத்திரமே அப்பா
ஸ்தோத்திரமே