எழுந்திடுவீர்
நீர் வாலிபரே நாமும்
இயேசுவின்
நாமத்தை உயர்த்திடுவோம்
இன்னும்
கொஞ்ச நேரம் இயேசு வரும்
நேரம்
நித்திரை
செய்யாமல் உழைத்திடுவோம் (2)
எழுந்திடுவோம்
நாம் எழுந்திடுவோம்
இயேசுவின்
வீரரே எழுந்திடுவோம்
அனுதினம்
அழிந்திடும் பாரதம்
காத்திட
தூசியை உதறி எழுந்திடுவோம்
2.விழித்திடுங்கள்
நீர் சகோதரிகளே விளக்குகள் எரிய
எண்ணெய்
ஊற்றுவீர் மணவாளன்
வருகையின்
சத்தம் கேட்பதாலே
கன்னியர்கள்
நாமும் எழுந்திடுவோம்
3.அப்பம்
ஐந்தும் மீன்கள் இரண்டுமேயானாலும்
ஐயாயிரம்
அருந்த அன்பர் பசி தீர்த்தார் கைப்பொருளையளித்த
அச்சிறுவன் போல எப்பொருளும்
இயேசுவுக்கீயும்
பாலரே
4.நித்திரைகள்
வேண்டாம் முதியோரே நீரும்
நேரம்
வேளை தன்னை நிதானிப்பீரே
தீர்க்கர்முற்பிதாக்கள்செப்பியஉரைகள்
தினம்
நிறைவேற கண்டதில்லையோ?
5.சஞ்சலங்கள்
வேண்டாம் தாய்மாரே நீரும்
தைலாபிஷேகம்
செய்ய வருவீர்
புதையல்கள்போன்றபுத்திரராம்பரணி
பொன்னேசர்பாதம்நீர்
உடைத்திடுவீர்
6.போதகப்
பிதாக்களே புதுப்பெலன் அடைவீர்
புறம்பான
வேஷம் போய் ஒழியுமே
ஆதித்
திருச்சபையின்அனல் வேண்டுமானால்
ஆத்திரமாய்
உழைப்பீர் அன்பர் பெலத்தால்