காலமோ
செல்லுதே வாலிபம் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும் கல்வியெல்லாம் மண்ணாகும்
மகிமையில்
இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்தநாள்
நல்லநாள் பாக்கியநாள்
2.துன்பமெல்லாம்
மறைந்துபோம்
இன்னலெல்லாம்
மாறிப்போம்
பெலமெல்லாம்
குன்றிப்போம்
நிலையில்லா
இவ்வாழ்க்கையில்
3.கருணையின்
அழைப்பினால்
மரணநேரம்
வருகையில்
சுற்றத்தார்
சூழ்ந்திட
பற்றுள்ளோர்
பதறிட
4.வாழ்க்கையை
இயேசுவால்
நாட்களைப்
பூரிப்பாய்
ஓட்டத்தை
முடிக்க
காத்துக்கொள்
விசுவாசத்தை
5. உலகத்தின் மாந்தரே கலங்கா
ர் வாருமே இயேசுவை
அண்டினால்
கிலேசங்கள்
மாறிப்போம்