கர்த்தருக்குக்
காத்திருப்போர் யாரும்
கர்த்தருக்குக்
காத்திருப்போர் யாரும்
வெட்கப்பட்டுப்
போவதில்லை -- (2)
1. துன்பங்கள்
தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக்
காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை --- கர்த்தருக்கு
2. வியாதிகள்
வறுமை , வேதனை வந்தாலும்
கர்த்தருக்குக்
காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை --- கர்த்தருக்கு
3. தேசத்தில்
கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக்
காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை --- கர்த்தருக்கு
4. பாவத்தின்
கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்
கர்த்தருக்குக்
காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை --- கர்த்தருக்கு