கிருபை
எம்மைச் சூழ்ந்து கொள்ளும் - தம்
கிருபை
கர்த்தரில் மகிழ்வோம்
களிகூர்ந்திடுவோம்
கண்டடைந்தோம் கிருபை
1.யோர்தானைக்
கடந்துவந்தோம்- எங்கள்
இயேசுவின்
பெலம் அடைந்தோம்
சேனையின்
கர்த்தர் முன்னேநடந்தார்
சோர்வின்றி
காத்துக் கொண்டார்
2.தேசமே
பயப்படாதே - எங்கள்
தேவன்
கிரியை செய்கின்றார் தேசத்தின்
நன்மை
சேமம் அருள்வார்
தாசர்கள்
வேண்டிடுவோம்
3.கர்த்தர்
இவ்வாண்டினிலே - பெரும்
காரியம் செய்திடுவார்
கால்
வைக்கும் தேசம்
இயேசு
தருவார் காத்திருந்தே அடைவோம்
4.ஆண்டுகள்
நன்மையினால் - முடி
சூண்டு
வளம் பெருக
தேசத்தின்
மீதே கண்களை வைத்தே
பாசமாய்
நோக்கிடுவார்
5.ஜாதி
ஜனங்களையும் - வந்து மோதி அசைத்திடுவார்
காத்துக்
கிடக்கும் உள்ளம்
மகிழும்
கர்த்தரே வந்திடுவார்
தூய கற்புள்ள தேவ
சபையாய் விரம்
சேர்ந்திடுவோம்