என்ன
சொல்லி நான் துதிப்பேன் (2)
1.இரத்தம்
சிந்தி மீட்டவரே
இரக்கம்
நிறைந்தவரே (2)- ஐயா
2.அபிஷேகித்து
அணைப்பவரே
ஆறுதல்
நாயகனே (2) - ஐயா
3.உந்தன்
பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல்
முத்தம் செய்கிறேன் (2)-ஐயா
4.என்னை
விட்டு எடுபடாத
நல்ல
பங்கு நீர்தானய்யா (2) - ஐயா
5.வருகையில்
எடுத்துக் கொள்வீர்
கூடவே
வைத்துக் கொள்வீர் (2)- ஐயா