Type Here to Get Search Results !

இயேசு இரட்சகரே ஆச்சரியமானவரே | Tamil Christian Song

இயேசு இரட்சகரே

ஆச்சரியமானவரே (2)

என் ஜீவனிலும் மேலானவர்   (2)


1. கர்த்தாவே உம்மையே நான் 

எப்போதும் நேசிக்கிறேன் (2)

நீர் எனக்காக மரித்தீரே 

உம் இரத்தத்த்தால் மீட்டீரே (2)

நித்தியமாய்  உமக்கே சொந்தம் - நான் (2)


2. பூலோகில் உம்மையல்லால் 

யாருண்டு இரட்சகரே (2)

பரலோகில் நீரேயல்லால்

வேறே யாருண்டு என் மீட்பரே (2)

நீரே எல்லாம் என் எஜமானானே (2)


3. உந்தன் மகிமையின் முகம் காணும் 

அந்த விடியலுக்காய் காத்திருக்கிறேன் (2)

அந்த நாள் வரை இவ்வுலகம் என்னை 

நித்தித்து போகட்டுமே (2)

நானோ உம்மோடு நடந்திடுவேன் (2)