எல்லா புகழும் உமக்கே ஆவியானவரே
எல்லா மகிமைக்கும் காரணர் நீரே ஆண்டவரே..
நன்றி (3)
என் ஆவியானவரே -2
எல்லா கனத்துக்கும் மகிமைக்கும்
துதிக்கும் பாத்திரர் நீரே ஆண்டவரே-2
1. நீரில்லாவிட்டால் இந்த இடம் வெறுமை(2) - ஐயா
நீரே இங்கு வந்ததால் உமக்கே பெருமை(2)
- எல்லா புகழும்
2. நீரில்லாவிட்டால் என்னால் என்ன கூடும் (2)- ஐயா
நீரே இங்கு வந்ததால் எது கூடாமல் போகும்(2)
- எல்லா புகழும்
3. நீரில்லாவிட்டால் என் ஜனம் எங்கே போகும்(2) - ஐயா
நீரே இன்று வந்ததால் எல்லார் வாழ்வுமே மாறும்(2)...
- எல்லா புகழும்
Ella Pugazhum Umakkae Aaviyanavarae
Ella Magimaikkum kaaranar neerae Aandaavarae
Nandri(3)
en Aaviyanavarae - 2
Ella Ganaththirkum Magimaikkum Thudhikkum Paaththirar neerae aandavarae
1. Neerillaavittaal Intha Idam verumai -2 Ayyaa
Neerae ingu vandhathaal Umakkae Perumai-2
2. Neerillaavittaal Ennaal enna koodum -2 Ayyaa
Neerae Ingu vandhathaal Edhu koodaamal Poagum -2
3. Neerillaavittaal En Janam Engae Poagum -2 Ayyaa
Neerae Indru Vanthathaal ellaar vaazhvumae maarum -2