ஜீவநதியே! ஊற்றுத்தண்ணீரே!
என் இதயத்தில் பொங்கியே வா..
சர்வத்தையுமே ஆளுகை செய்ய
காட்டாறாக எழும்பி வா..
வாருமே ஜீவ நதியே!
வாருமே ஊற்றுத்தண்ணீரே! - 2!
காட்டாறாக கரைபுரண்டு
கர்த்தராவியே வாருமே! - 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ×2
மென்மையானவரே! வெண்மேகமே!
பூங், காற்றாக வாருமே
அசுத்தங்களை அகற்றிடவே
அக்கினி நாவுகளாய் வாருமே...2
வாருமே மென்மையானவரே
வாருமே வெண்மேகமே! - 2
அக்கினி ஸ்தம்பமாய் ஆட்சி செய்திட
ஆவியானவரே வாருமே! - 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ×2
சத்தியமானவரே! சுத்தம் செய்பவரே!
என்னை புடமிட வாருமே!
அனுதினமும் மறுரூபமாக்க
மகிமையே வாருமே... - 2
வாருமே சத்தியமே!
தாருமே பரிசுத்தமே! - 2
இயேசுவைப் போல என்னை மாற்றிட
ஷக்கினா மகிமையே வாருமே.. - 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ×2
காட்டாறாக கரைபுரண்டு
கர்த்தராவியே வாருமே! - 2
அக்கினி ஸ்தம்பமாய் ஆட்சி செய்திட
ஆவியானவரே வாருமே! - 2
இயேசுவைப் போல என்னை மாற்றிட
ஷக்கினா மகிமையே வாருமே! - 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ×2
Jīvanadhiiyē! ootṟuttaṇṇīrē!
Eṉ idhayathil poṅgiyē vā..
Sarvathaiyumē āḷugai seyya
kāṭṭāṟāga eḻumpi vā..
Vārumē jīva nathiyē!
Vārumē Ootruttaṇṇīrē! - 2!
Kāṭṭāṟāga karaipuraṇṭu
kartharāviyē vārumē! - 2
Allēlūyā allēlūyā allēlūyā allēlūyā ×2
meṉmaiyāṉavarē! Veṇmēgamē!
Poongaātṟāga vārumē
asuthaṅgaḷai akgatridavē
akkiṉi nāvufaḷāy vārumē...2
Vārumē meṉmaiyāṉavarē
vārumē veṇmēgamē! - 2
Akkiṉi sthampamāy ātchi seytiṭa
āviyāṉavarē vārumē! - 2
Allēlūyā allēlūyā allēlūyā allēlūyā ×2
Saththiyamāṉavarē! sutham Seybavarē!
Eṉṉai pudamida vārumē!
Aṉudhiṉamum maṟurūpamākka
magimaiyē vārumē... - 2
Vārumē sathiyamē!
Thārumē parisuthamē! - 2
Iyēsuvaippōla eṉṉai māatṟida
Shakkiṉā magimaiyē vārumē.. - 2
Allēlūyā allēlūyā allēlūyā allēlūyā ×2
Kāṭṭāṟāga karaipuraṇṭu
kartharāviyē vārumē! - 2
Akkiṉi sthampamāy ātchi seytiṭa
āviyāṉavarē vārumē! - 2
Iyēsuvaippōla eṉṉai māatṟida
Shakkiṉā magimaiyē vārumē.. - 2
Allēlūyā allēlūyā allēlūyā allēlūyā ×2