Type Here to Get Search Results !

நிறைவான ஆவியானவரே - Tamil Lyrics

நிறைவான ஆவியானவரே 

நீர் வரும்போது குறைவுகள் மாறுமே 


நீர் வந்தால் சூழ்நிலைகள் மாறுமே 

முடியாததும் சாத்திய மாகுமே 


நிறைவே நீர் வாருமே 

நிறைவே நீர் வேண்டுமே 

நிறைவே நீர் போதுமே 

ஆவியானவரே – 2


1.வனாந்திரம் வயல்வெளி ஆகுமே 

பாழானது பயிர் நிலம் ஆகுமே 

நீர் வந்தால் சூழ்நிலைகள் மாறுமே 

முடியாததும் சாத்திய மாகுமே 


2.பெலவீனம் பெலனாய் மாறுமே 

தோல்விகள் ஜெயமாய் மாறுமே 

நீர் வந்தால் சூழ்நிலைகள் மாறுமே 

முடியாததும் சாத்திய மாகுமே