என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்து
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு -2
1. உலகமெல்லாம் எனக்கு மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா -2
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே- என் உயிரான
2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கு எல்லாம் அதுமருந்தாகும் -2
இரவு பகலும் ஐயா
உந்தன் வசனம் தியானிக்கிறேன் - என் உயிரான
உணர்வு எல்லாம் இனிக்குதையா -2
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே- என் உயிரான
2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கு எல்லாம் அதுமருந்தாகும் -2
இரவு பகலும் ஐயா
உந்தன் வசனம் தியானிக்கிறேன் - என் உயிரான
3. உன் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண் தானே -2
நீதிமான் அதற்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பார்கள் - என் உயிரான
உயர்ந்த அடைக்கல அரண் தானே -2
நீதிமான் அதற்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பார்கள் - என் உயிரான