நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர்-2
உம்மைப் போல் என்னை நேசிக்க
ஒருவரும் இல்லை நேசித்தவரில்
இதுபோல் அன்பை
இன்னும் காணவில்லை-2
விவரிக்க முடியவில்லை
வர்ணிக்க வார்த்தை இல்லை
உன் அன்பை மட்டும்
என்னவென்று சொல்லத் தெரியவில்லை-2
தேடிவந்த நேசமே
ஆருயிர் ஏசுவே
உம் அன்பில் ஒன்றே
உண்மை உண்டு என்று கண்டேன்-2