1.இதயம் நொறுங்கினோரின்
ஆதரவும் அவரே (2)
கதறல்கள் கேட்டிடுவார் பதறாமல்
அணைந்திடுவார் (2)
ஆதரவும் அவரே (2)
கதறல்கள் கேட்டிடுவார் பதறாமல்
அணைந்திடுவார் (2)
2.நோயினால் நொந்தவரை
தாயன்பால் அணைப்பவரே
பரிகாரி நானே என்பார் பட்சமாய்
தங்கிடுவார் (2)
தாயன்பால் அணைப்பவரே
பரிகாரி நானே என்பார் பட்சமாய்
தங்கிடுவார் (2)
3. மாயையில் மயங்கினோரை
தயை தந்து மாற்றுவாரே
தூயாவி ஈந்திடுவார் தூய்மையாய்
மாற்றிடுவார் (2)
தயை தந்து மாற்றுவாரே
தூயாவி ஈந்திடுவார் தூய்மையாய்
மாற்றிடுவார் (2)