கோதுமை மணியைப் போல்
மடியவில்லையே (2)
என் செருக்கு என் ஆசைகள் மடியவில்லையே (2)
ஆ . . . . . ஆ . . . . . ஆ
இன்னும் நான் மாறிட வேண்டும் என் இயேசு போல மாறிட வேண்டும் என்
உள்ளமும் என் உயிரும்
என் உள்ளமும் என் உடலும் என் இயேசுவுக்கே சொந்தம் (2)
2.துன்பம் வந்ததும் சோர்ந்து
போகிறேன் (2)
அன்பர் இயேசு இருப்பதை
நான் மறந்து போகிறேன் (2)
ஆ . . . . . ஆ . .
. . . ஆ
3.பகைமை உணர்ச்சியால்
பரிதவிக்கிறேன் (2)
பகைஞரிடம் இறைமுகத்தை
காட்ட மறுக்கிறேன் (2)
ஆ . . . . . ஆ . . . . . ஆ