தேவனைப் பார்க்க
இரண்டு சிறு காதுகள்
அவர் சத்தம் கேட்க
2. இரண்டு சிறு கைகள்
அவர் வேலை செய்ய
இரண்டு சிறு கால்கள்
அவர் பாதை நடக்க
3. ஓர் சின்ன நாவு
அவர் சத்யம் பேச
ஓர் சின்ன இருதயம்
அவருக்கு கொடுக்க!
4. ஏற்றுக் கொள்ளும் கர்த்தாவே
என்றென்றைக்கும் உமக்கே
கீழ்ப்படிந்திருப்பேன். ஆ. . .மென்!!