வாசம் பண்ணுகிறது
எத்தனை நன்மையும் எத்தனை
இன்பமுமாயிருக்கிறது
அல்லேலூயா . . . ஆமென் (4)
2.அது ஆரோன் சிரசில்
ஊற்றப்பட்டு தாடியில்
வடிந்து அவன்
அங்கிகளில் மேல் இறங்கும்
நல்ல தைலம் போன்றது
3.எர்மோன் சீயோன் மலை மேல்
இறங்கும் பனியைப் போன்றது
என்றும் அங்கே கர்த்தர் ஆசீர்
ஜீவன் பொழிகின்றார்!