எனக்கென்ன
ஆனந்தம்
1.எந்தன்
வாலிப காலமெல்லாம்
எந்தன்
வாழ்க்கையின் துணையானார்
உம் நாமமே தழைத்தோங்க
நான்
பாடுவேன் உமக்காக
எந்தன்
இதயமே உம்மைப் பாடும்
எந்தன்
நினைவுகள் உமதாகும்
2.பெரும் தீமைகள்
அகன்றோட
பொல்லா
மாயைகள் மறைந்தோட
உமதாவியின்
அருள் காண
வரும்
காலங்கள் உமதாகும்
3.இந்த
உலகத்தை நான் வெறுத்தேன்
பண ஆசைக்கு விலகி நிற்பேன்
உம்
நாமமே தழைத்தோங்க
நான்
பாடுவேன் உமக்காக