ஆற்றலால்ல
சக்தியாலல்ல
ஆவியாலாகுமே
- தேவ
ஆவியாலாகுமே
2.விரும்புவதாலல்ல
ஓடுவதாலல்ல
இரங்குவதாலாகுமே
- தேவன்
இரங்குவதாலாகுமே
3.பலிகளாலல்ல
கிரியையாலல்ல
கிருபையாலாகுமே
- தேவ
கிருபையாலாகுமே
4.சத்தத்தாலல்ல
யுத்தத்தாலல்ல
இரத்தத்தாலாகுமே
- இயேசுவின்
இரத்தத்தாலாகுமே!