ஏழை
என்னை மீட்டவர் நீரே எளியோரைக் காப்பவர்
நீரே
என்
இதய தெய்வமே - உம்மை எப்படி மற்றப்பேனோ
வாழ்த்திடுவேன்
வல்லவரை!
வணங்கிடுவேன்
நல்லவரை!
போற்றிடுவேன்
புண்ணியரை!
புகழ்ந்திடுவேன்
பரிசுத்தரை!
1.பாவியாக
இருக்கையில் என்னை பாசத்தோடு தேடி
வந்தீர்
பாவம்
எல்லாம் கழிவிடவே - உம் ஜீவன் தந்தீரே
கள்வனென்று
கண்டு கொண்டீர்
கண்டும்
என்னை நேசிக்கிறீர்
காலமெல்லாம்
உந்தன் அன்பை நினைக்க வைத்தீர்
இதயமதை
கோயில் ஆக்கி இருக்கும் வரை
புூஜை செய்வேன்
இல்லை
என்று சொன்னால் எந்த ஜீவனையும் விட்டுச்
செல்வேன்
- (வாழ்த்)
(ஏழை)
2.என்
வாழ்க்கை படகின் மேலே
அலைவந்து
மோதின போது
கடல்
மீது நடந்து வந்த கர்த்தர்
நீர்தானே
அலைகளையும்
அடக்கினீரே - புயல் காற்றை நிறுத்தினீரே
கரம்பிடித்து
எந்தன் வாழ்வை உயரத்தில் நிறுத்தினீரே
- (வாழ்த்)
(ஏழை)
3.உயிர்
உள்ள நாட்கள் எல்லாம்
ஓடி
ஓடி ஊழியம் செய்வேன்
உம்மைப்
பாடி பாடி உயர்த்திடுவேன்
அப்பா
உம் சந்நிதியில் எப்போதும் சந்தோஷம் (2)
எப்பொழுதும்
உந்தன் அன்பை நினைத்தாலே பேரின்பம்
- (வாழ்த்)
(ஏழை)