வானம்
பூமிபடைத்தஇயேசுவே-உம்மை
வாழ்த்தி
நாங்கள் ஆராதிக்கின்றோம் -2
ஆராதிக்கின்றோம்
ஆராதிக்கின்றோம்
ஆவியோடும்
உண்மையோடும் ஆராதிக்கின்றோம்
1.வல்லவரும்
நல்லவரும் நீரே - உம்மை
வணங்கி
நாங்கள் ஆராதிக்கின்றோம்
உம்மை
வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம் -
வானம்
2.பரிசுத்தரும்
பெரியவரும் நீரே -உம்மை
பணிந்து
நாங்கள் ஆராதிக்கின்றோம்
உம்மை
பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்
3.உயர்ந்தவரும்சிறந்தவரும்நீரே-
உம்மை
உயர்த்தி
நாங்கள் ஆராதிக்கின்றோம்
உம்மை
உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்
4.மன்னவரும்விண்ணவரும்நீரே-உம்மை
புகழ்ந்து
நாங்கள் ஆராதிக்கின்றோம்
உம்மை
புகழ்ந்து நாங்கள் ஆராதிக்கின்றோம்!