இடைவிடா
நன்றி உமக்குத்தானே
இணையில்லா
தேவன் உமக்குத்தானே
நன்றி.
. . நன்றி. . .
2. தேடி
வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துக்
கொண்டீரே நன்றி ஐயா – (2)
நன்றி
நன்றி --- இடைவிடா
3. நிம்மதி
தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரம்
ஆனீரே நன்றி ஐயா – (2)
நன்றி
நன்றி --- இடைவிடா
4. என்னைக்
கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர்
துடைத்தீரே நன்றி ஐயா – (2)
நன்றி
நன்றி --- இடைவிடா
5. நீதி
தேவனே நன்றி ஐயா
வெற்றி
வேந்தனே நன்றி ஐயா – (2)
நன்றி
நன்றி --- இடைவிடா
6. அநாதி
தேவனே நன்றி ஐயா
அரசாளும்
தெய்வமே நன்றி ஐயா - (2)
நன்றி
நன்றி --- இடைவிடா