தினம் தினம் இயேசு
நாயகனை மனம் மனம்
மகிழ்ந்து பாடுவேன்
ஆனந்தமாக என் நேசர்
மார்பில் அன்போடு சாய்ந்து
அகமகிழ்வேன்
1.
கருவில் என்னைக் தெரிந்து கொண்டு
கருத்தாய் அவரைப் பாடவைத்தார்
2.வலையை எனக்காய் சாத்தான் விரிக்க
வழியை மாற்றி அழைத்து சென்றார்
3.
மன்னவன் இயேசு என்னுள் இருக்க
மனிதன் எனக்கு என்ன செய்வான்
4.அல்லல் நீக்கி மார்பினில் அணைத்தார்
அல்லேலுயா பாடுகிறேன்