தாய்
மடியில் தவழுகின்ற
குழந்தையைப் போல
தகப்பனே
உம்மடியில்
சாய்ந்துவிட்டேன்
நான்
1. கவலையில்லையே
கலக்கம் இல்லையே
கர்த்தர்
கரம் பிடித்துக் கொண்டேன் -நான்
எதைக்
குறித்தும் பயமில்லையே
என்
நேசர் நடத்துகிறீர்
2.செய்த
நன்மைகள் நினைக்கின்றேன்
நன்றியோடு
துதிக்கிறேன்-நான்
கைவிடாத
என் ஆயனே
கல்வாரி
நாயகனே
3. துணையாளரே
துணையானீரே
இணையில்லா
மணவாளரே - என்
உணவாக
வந்தீரையா
உயிரோடு
கலந்தீரையா-என்