Type Here to Get Search Results !

Tamil Song - 365 - Viduthalai Naayagan

விடுதலை நாயன் வெற்றியைத் ருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார்
என்னே ஆனந்தம்

1.நான் பாடிப் பாடி கிழ்வேன் தினம்
ஆடி ஆடி துதிப்பேன் எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்விடுதலை


2.அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் ன்னித்தார்
புது னிதனாகமாற்றினார்   – விடுதலை

 3.அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி த்துகின்றார்
சாத்தானின் லிமை வெல்ல
அதிகாரம் எனக்குத் ந்தார்    – விடுதலை

 4.செங்கலைக் ந்து செல்வேன்
யோர்தானை மிதித்து ப்பேன்
எரிகோவை சுற்றி ருவேன்

எக்காளம் ஊதி ஜெயிப்பேன்   – விடுதலை