இயேசு
ஸ்வாமிக்கு ஸ்தோத்திரமே
தோஷி
என்னை இரட்சித்த
பரிசுத்தர்க்கு
ஸ்தோத்திரமே
2.கோடா
கோடி தூதர்கள்
சபை
கூடி நடனமாடி
பாடி
உம்மைத் துதிக்க- அடியானும்
உம்மைத்
துதிப்பேன்
3.கன்னியர்
கீதம்பாடி இயேசு
மன்னவனையே
போற்றி
உன்னி
யும்மைத் துதிக்க- அடியானும்
உம்மைத்
துதிப்பேன்
4.பரிசுத்தவான்கள்
சங்கம்
எங்கள்
பார்த்திபன்
இயேசுவையே
பாடி உம்மைத் துதிக்க - அடியானும்
உம்மைத்
துதிப்பேன்
5.மூப்பர்கள்
சுற்றி நின்று
எங்கள்
முன்னவன் இயேசுவையே
ஆர்ப்பரித்து துதிக்க - அடியானும்
உம்மைத்
துதிப்பேன்
6.பூமியின்
தாவரங்கள்
புஷ்பம்
பூத்துத் துளிர் மலர்ந்து
நாதா
உம்மைத் துதிக்க - அடியானும்
உம்மைத்
துதிப்பேன்
7.தாழ்த்தித்
தலைகுனிந்து - ரத்த
சாட்சிகள்
கூட்டமெல்லாம்
வாழ்த்தி
உம்மைத் துதிக்க - அடியானும்
உம்மைத்
துதிப்பேன்
8.ஆயிரம்
நாவிருந்தால் - அன்பரைப்
பாடியே
ஸ்தோத்தரிப்பேன்
ஆவியில்
நான் நிறைந்து - எந்தன்
அண்ணலிடம் சொல்லுவேன்
9.கேரூபின்
சேராபீன்கள் - உடல்
செட்டைகளால்
மூடி
நேராய்
உம்மைத் துதிக்க - நீசன்
யானும்
உம்மைத் துதிப்பேன்
10.வானத்தின்
ஜோதி எல்லாம்
தேவ
மைந்தனையே போற்றி
ஞாலத்திலே
துதிக்கப்
பாவியானும்
உம்மைத் துதிப்பேன்