HomeTamil Song - 83 - Nenjamey Thuthi Paadidu Tamil Song - 83 - Nenjamey Thuthi Paadidu Thaniel 01:39:00 நெஞ்சமே துதி பாடிடு அஞ்சிடாதே நீ ஆடிடு வல்லவர் செய்த நன்மைகள் சொல்லிப் பாடிடு 1.பாடுகின்ற பறவைகள் ஓடும் நதிகளும் வானமும் பூமியும் தேவன் தந்திட்டார் 2.வண்ண மலர்கள் போலவே உன்னை உடுத்திட்டார் உண்ணவும் உறங்கவும் தேவன் தந்திட்டார்! Newer Older