Type Here to Get Search Results !

Tamil Song - 48 - Namudaiya Deivam

நம்முடைய தெய்வம் இயேசு வல்லால் இந்த
நா நிலத்தில் வேறு தெய்வமில்லை

1.கர்த்தரைதெய்வமாகக்கொண்ட
ஜனம் பாக்கியமுள்ளது எனப்படுமாம்

2.பாவமறியாத பரிசுத்தராம் இயேசு
பாவிகளை இரட்சிக்க வந்தவராம்

3.கற்சிலை பேசுமோ வாய்திறந்து - நம்
கர்த்தர் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்

4.பற்பல கிருபைகள் பகருகின்றார்
கற்புடன் அவர் பணி செய்திடவே

5.மறப்பாளோ தாய் தன் பாலகனை - நான்
மறப்பதில்லை என்னும் அன்பு தெய்வம்

6.ஏறெடுக்கும் நம் தேவைகட்கு
அவர் மாறாமல் பதில் தரும் மகிபனவர்

7.சகலமும் படைத்த சர்வாதிகாரி - இயேசு

சகலமும் ஜெயித்திட்ட பரிகாரி