பனி போல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே –(2)
ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே
மழையாக பொழியும் ஆவியே –(2)
ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே
1. மேன்மையானவரே மேகஸ்தம்பமே!
ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி(2)
ஆனந்த தைலமே – பனி
ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி(2)
ஆனந்த தைலமே – பனி
2. யுத்தங்கள் செய்யவரே
யோர்தானை பிளந்தவரே (2)
பெருமழையாய் பிரவேசித்த(2)
உள்ளங்கை மேகமே! – பனி
யோர்தானை பிளந்தவரே (2)
பெருமழையாய் பிரவேசித்த(2)
உள்ளங்கை மேகமே! – பனி
3. வறண்ட நிலங்களிலே
வாய்க்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக(2)
காப்பாற்றி வளர்ப்பவரே !– பனி
வாய்க்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக(2)
காப்பாற்றி வளர்ப்பவரே !– பனி