ஓசன்னா
ஓசன்னா
உன்னதத்தில்
ஓசன்னா (2)
உம்மை
உயர்த்திடுவோம்
துதி
நிறைவுடன்
கர்த்தரே
நீர் உயர்ந்திடுவீர்
ஓசன்னா
இராஜ இராஜனுக்கே
மகிமை
மகிமை
மகிமை
ராஜ ராஜனுக்கே (2)
உம்மை
உயர்த்திடுவோம்
துதி
நிறைவுடன்
கர்த்தரே
நீர் உயர்ந்திடுவீர்
ஓசன்னா
இராஜ இராஜனுக்கே