HomeTamil Song - Aarathippom Yesu Raajanai Tamil Song - Aarathippom Yesu Raajanai Thaniel 01:56:00 ஆராதிப்போம் இயேசு ராஜனை இராக்காலத்தில் நிற்கும் ஊழியரே நம் கைகளை உயர்த்தி நேராய் ஆராதிப்போம் இயேசு ராஜனை ருசித்துப்பார் இயேசு நல்லவர்(3) தூக்கினாரே சேற்றினின்றே நிறுத்தினாரே கன்மலை மேல் புதுப்பாட்டை எந்தன் நாவில் தந்தார் துதி பாடிடுவேன் Newer Older